9 ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருந்த ஈரானிய அகதி விடுதலை..!!

Loading… ஆஸ்திரேலிய அரசால் சுமார் 9 ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருந்த ஈரானிய அகதியான மெஹ்தி அலி, சமீபத்தில் விடுவிக்கப்பட்டு அமெரிக்காவில் நிரந்தரமாக மீள்குடியமர்த்தப்படுவதற்காக அமெரிக்காவுக்கு பயணமாகி இருக்கிறார்.  ஈரான் நாட்டைச் சேர்ந்த மெஹ்டி அலியும், அவரது உடன்பிறவா சகோதரர் அட்னானும் தமது 15வது வயதில் இந்தோனேசியா வழியாக ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் தஞ்சம் அடைந்தவர்கள். ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த மெஹ்தி அலி, தனது ஆஸ்திரேலிய தடுப்பு அனுபவத்தின் வலியை தி கார்டியன் ஊடகத்தில் பகிர்ந்திருக்கிறார்.  அதில், “நவுருத்தீவில் உள்ள முகாமில், … Continue reading 9 ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருந்த ஈரானிய அகதி விடுதலை..!!